5:41 am - Thursday May 23, 2013

உதைபந்தாட்ட அணிவகுப்பில் தமிழீழத் தேசியக் கொடியுடன் அணிவகுப்பு.

தமிழீழத் தேசியக் கொடியுடன் ஜேர்மனிய வெஸ்ட்பேலன்ஸ்டேடியன் உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற போட்டி ஆரம்ப அணிவகுப்பில் கடந்த சனிக்கிழமை இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதானது அங்கிருந்த இலங்கையர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை பொறுஷியா டொட்மென்ட் மற்றும் எப்சீ நியூரம்பேர்க் என்ற அணிகளுக்கிடையிலான போட்டியை முன்னிட்டு நடைபெற்ற அணிவகுப்பிலேயே தமிழீழத் தேசியக் கொடி கொண்டு செல்லப்பட்டுள்ளது. தமிழ் இளைஞர் அமைப்பும் பொறுஷியா டொட்மென்ட் ரசிகர்கள் அமைப்பும் ஒன்றிணைந்தே இந்த கொடியினை அணிவகுப்பின் போது கொண்டு சென்றுள்ளனர் இதனால் அங்கிரந்த சிக்களமக்கள் மத்தியில் கிலேசம் ஏற்ப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Filed in: உலகவலம், விளையாட்டு

No comments yet.

Leave a Reply