Archive: Page 9
ஜெனீவாவில் இந்திய அரசின் மன்னிக்க முடியாத துரோகம்! வைகோ அறிக்கை
சிங்களக் கொலைபாதக அரசு ஈழத் தமிழ் இனத்தைக் கூண்டோடு கருவறுக்க திட்டமிட்டு நடத்திய இனப்படுகொலை
திருந்துமா சிறீலங்கா திருத்துமா சர்வதேசம்?
தமிழீழ விடுதலைப் போராட்டம் பெரும் அழிவுகளுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் தமிழ்...
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் த .தே .ம .மு தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 22வது கூட்டத் தொடரின்போது 15-03-2013 அன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...
மத்திய அமைச்சரவையில் திமுக நீடிப்பது அர்த்தமற்றதாகி விடும்: கருணாநிதி
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் காலக்கெடுவுக்குள் சர்வதேச விசாரணை நடத்தும் வகையில் திருத்தம்...
தமிழக கல்லூரி மாணவர்களின் போராட்டம் வெல்லட்டும் – செந்தமிழன் சீமான் அறிக்கை.
செந்தமிழன் .சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி.
அமெரிக்காவின் தீர்மானமும் தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்களின் போராட்டமும்
எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழ் உறவுகளே மற்றும் தமிழ்நாட்டுத் தொப்புல்க்கொடி கல்லூரி...
”தனி தமிழீழம் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல் போரட்டம்”
தனித் தமிழீழம் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் டாக்டர் அம்பேத்கார்...
வெள்ளை யானையின் கவனத்திற்கு…….-இதயச்சந்திரன்
அமெரிக்க வரைபு தீர்மானத்தில் சொல்லப்பட்ட விடயங்களின் சாராம்சம் இதுதான்:
தமிழக மாணவர் போராட்டத்துக்கு தோள்கொடுப்போம்!
பல இன்னல்கள் அழுத்தங்களுக்கு மத்தியிலும் எம் தமிழக உறவுகளான மாணவர்கள் தமிழீழத்தில் வாழும்...
ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு எடுத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் திருப்பி அனுப்பப்படும் விவகாரம்
சுவிசில் அகதித் தஞ்சம் மறுக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களைத் திருப்பி அனுப்புவதை ஆட்சேபித்து...
தமிழக மாணவர்களின் ஆதரவுக்கு நன்றி – தமிழீழ அனைத்துப் பல்கலைக்கழக மாணவ சமூகம்
12 03 2013
அன்பின் தாய்த்தமிழக் கல்விச் சமூகத்தினர் மற்றும் இளையோரிற்கு,
கிளிநொச்சியில் படையினர் சோதனை மக்கள் அச்சத்தில்!
கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாலை வேளை படைகளின் சோதனைகளும் பதிவுகளும் இடம்பெற்று...
மரண அறிவித்தல் அமரர் செல்வராணி தயகுமார் ( ராணி )
திருமதி செல்வராணி தயகுமார் (ராணி)
பிறப்பு : 20 ஒக்ரோபர் 1974 – இறப்பு : 6 மார்ச் 2013
தரணியெங்கும் வாழும் தமிழருக்கு புது நம்பிக்கை தருகின்றது – திசைகள் இளையோர் அமைப்பு டென்மார்க்
கடல்கள் பல நம்மைப் பிரித்தாலும் சூழ்நிலை எம்மை திக்குத் திக்காக வைத்தாலும் தமிழர் என்கின்ற...








